திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 31.5.2020 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் ‘‘அனைத்துக் கட்சிக் கூட்டம்'' காணொலிக் காட்சி வழியாக நடைபெறும்.
பொருள்:
- மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசு
- கரோனா நோய்த் தடுப்பில் மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து....
- தலைமைக் கழகம், தி.மு.க.
No comments:
Post a Comment