உலக அளவில் கரோனா பாதிப்பு 60,35,071. உயிரிழப்பு 3,66,913.
இந்தியாவில் பாதிப்பு 1,73,921. உயிரிழப்பு 4981.
தமிழ்நாட்டில் பாதிப்பு 20,246; உயிரிழப்பு 157. நேற்று ஒரு நாளில் 874 பேர் பாதிப்பு.
சென்னையில் பாதிப்பு 13,329; உயிரிழப்பு 116. நேற்று ஒரே நாளில் தொற்று 618. நேற்று மட்டும் உயிரிழப்பு 9.
சென்னை புழல் சிறையில் பாதிப்பு 31
No comments:
Post a Comment