பாவலர் க.மீனாட்சிசுந்தரம் மறைவு: கழகத்தோழர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 16, 2020

பாவலர் க.மீனாட்சிசுந்தரம் மறைவு: கழகத்தோழர்கள் மரியாதை


தந்தை பெரியார் கொள்கை ஏற்பாளரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர்,  சட்டமன்ற மேலவை மேனாள் உறுப்பினர் பாவலர் க. மீனாட்சி சுந்தரம் மறைவைத் தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி மாவட்டச் செயலாளர் சு. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது


No comments:

Post a Comment