மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 8, 2020

மறைவு

தாம்பரம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளரும் குரோம்பேட்டை லட்சுமிபுரம் பெரியார் மன்றம் மற்றும் பெரியார் நூலக காப்பாளருமான ச.கமல கண்ணன் அவர்களின் தாயார் ச.விசாலாட்சி (வயது 80) அவர்கள் 6.5.2020 அன்று இரவு 11 மணியளவில் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். நேற்று (7.5.2020) நண்பகல் 12 மணியள வில் இறுதி நிகழ்வு நடைபெற்றது.


தொடர்புக்கு: ச.கமலக்கண்ணன் 09445018879, 09444292073


No comments:

Post a Comment