வரும் ஜூன், ஜூலை மாதங்களில் கரோனா உச்சக்கட்டத்தை எட்டும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் அறிவிப்பு.
***
உலகில் கரோனா தொற்று 38,70,865. உயிரிழப்பு 2,67,771.
இந்தியாவில் தொற்று 56,342. உயிரிழப்பு 1886.
தமிழ்நாட்டில் தொற்று 5409.
நேற்று ஒரு நாள் மட்டும் 580.
சென்னையில் தொற்று இதுவரை 2,644.
No comments:
Post a Comment