எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 10, 2020

எச்சரிக்கை

உலகில் கரோனா பாதிப்பு 40,50,369. உயிரிழப்பு 2,77,973.


இந்தியாவில் பாதிப்பு 63,00. உயிரிழப்பு 2109.


குணம் அடைந்தோர் 17,847. சதவிகிதத்தில் 27.9


தமிழ்நாட்டில் பாதிப்பு 6539. ஒரே நாளில் மட்டும் பாதிப்பு 526.உயிரிழப்பு 44. நேற்று மட்டும் 4.


மகாராட்டிரத்தில் ஒரே நாளில் உயிரிழப்பு 48.


சென்னை பாதிப்பு 3330


நேற்று ஒரு நாள் மட்டும் 279


கோயம்பேடு சந்தையால் பாதிப்பு 1867


 கிரீன் கார்டு


கரோனா தாக்குதலைச் சமாளிக்க 40 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கிரீன் கார்டு வழங்குகிறது அமெரிக்கா - அதாவது வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கலாம்.


மதுக்கடை மூடல்?


தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடும் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு.


No comments:

Post a Comment