பாபர் மசூதி இடிப்பு வழக் கில் சம்பந்தப்பட்ட எல்.கே.அத்வானி முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட் டோர்மீதான வழக்கை ஆகஸ்டு 31 தேதிக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
எச்சரிக்கை
உலகில் கரோனா பாதிப்பு 39,67,808. உயிரிழப்பு 2,73,534.
இந்தியாவில் பாதிப்பு 59,662. உயிரிழப்பு 1981.
சென்னையில் பாதிப்பு 3043. ஒரே நாளில் 399; உயி ரிழப்பு 40.
கரோனாவுடன் வாழக் கற் றுக்கொள்ள வேண்டும் -இந் திய அரசு அறிவிப்பு.
கரோனா காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் காச நோயால் (டிபி) 14 லட்சம் பேர் உலகில் உயிரிழப்பர். இந்தியா வில் காசநோயாளிகள் 27 லட்சம்.
No comments:
Post a Comment