கோவிட் 19: சில தகவல்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 13, 2020

கோவிட் 19: சில தகவல்கள்

சென்னை பொது மருத்துவமனையில் 33 மருத்துவர் களுக்குக் கரோனா தொற்று.


சென்னை தலைமைச் செயலகத்தில் 138 பணியாளர்கள் கரோனாவால் பாதிப்பு.


நாள் ஒன்றுக்கு 100 நோயாளிகளைக் கவனிக்கவேண்டிய மருத்துவர்கள், இப்போது 500 நோயாளிகளைக் கவனிக்க வேண்டிய சூழல்.


பரிசோதனையில் கரோனா இல்லையென்றால், தனிமை முகாம்களில் 14 நாள்கள் இருக்கவேண்டிய அவசியம் இல்லை - சுகாதாரத் துறை செயலாளர் அறிவிப்பு.


No comments:

Post a Comment