உலகளவில் கரோனா தொற்று - 92,47,342. உயிர் இழப்பு 4,75,657.
இந்தியாவில் தொற்று 4,40,215. உயிர் இழப்பு 14,011. இந்தியாவில் மரணம் இலட்சம் பேருக்கு ஒருவர்.
தமிழ்நாட்டில் தொற்று 64,603. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,516. இதுவரை உயிரிழப்பு 833 நேற்று ஒரு நாளில் உயிர் இழப்பு 39.
சென்னையில் பாதிப்பு 44,205. நேற்று ஒரு நாளில் மட்டும் பாதிப்பு 1,380. இதுவரை உயிரிழப்பு 645.
சென்னையில் மரணம் 1.5 சதவிகிதம் அதிகரிப்பு.
வரும் அக்டோபரில் சென் னையில் உச்சகட்ட பாதிப்பு ஏற்படும் - எச்சரிக்கை
No comments:
Post a Comment