* துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட 11 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுமீது உடன் நடவடிக்கையை பேரவைத் தலைவர் எடுக்கக் கோரும் மனு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் தாக்கல்.
* வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவைத் தனியாக மருந்து நிறுவனத்துக்காக குறைக்கும் தமிழக அரசுக்குப் பல திசைகளிலும் கண்டனம்!
* சென்னை தியாகராயர் நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்குக் கரோனா தொற்று!
* காணொலிமூலம் வகுப்புகள் நடத்தப்படுவதற்குத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
* உ.பி.யில் ஆசிரியர் தேர்வில் முதல் இடம் பிடித்தவருக்கு குடியரசுத் தலைவர் பெயர் தெரியவில்லையாம்.
* கரோனா நோயாளிகளுக்கு ரிமோட் வென்டிலேட்டர் - போலந்து விஞ்ஞானி சாதனை.
* கரோனா சிகிச்சைக்காக 2,834 மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் நியமனம்.
* ஒவ்வொரு இரண்டாம் சனி, ஞாயிறுகளில் அரசு அலுவலகங்களில் தூய்மைப்படுத்தும் பணி - இது தமிழ்நாடு அரசு ஆணை.
* பணிச் சுமைக்கு ஏற்ப ஊதியம் வழங்கக் கோரி ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் திடீர் போராட்டம்.
* குடும்பத்தினரை ஊருக்கு அனுப்பிவிட்டு, குடும்பத் தலைவர்கள் மாதச் செலவை சரிகட்ட பணிக்குச் செல்லும் நிலைமை.
No comments:
Post a Comment