நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

நன்கொடை

மன்னார்குடி திருமதி. இரா.மல்லிகா அவர்கள் தனது துணைவர் மா.இராமகிருஷ்ணன் அவர்களின் 13ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றியுடன் பெற்றுக் கொண்டோம் - காப்பாளர் .


- - - - -



சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் இளைய மகனும், விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளருமாகிய வழக்குரைஞர் ந.விவேகானந்தன் 45ஆம் பிறந்த நாள் (10.6.2020) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக ரூ.200 அளிக்கப்பட்டது.


- - - - -



தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு திருவள்ளு வர் நகரைச் சேர்ந்த பகுத்தறிவு கொள்கையாளர் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை வாசகராக இருந்துவரும் ஆசிரியர் க.வீராசாமி அவர்கள், தமது 86ஆவது பிறந்த நாள் (10.5.2020) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment