தமிழ்நாடு அரசு நடவடிக்கை வரவேற்கத் தகுந்தது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 14, 2020

தமிழ்நாடு அரசு நடவடிக்கை வரவேற்கத் தகுந்தது!


தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு வருமானம் மற்றும் சொத்து  தொடர்பான சான்றிதழை வழங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அறிவிப்பு - வரவேற்கத்தக்கது - பாராட்டத்தக்கது.


அதிமுக வழக்கு வரவேற்பு


மத்திய தொகுப்பில் மருத்துவக் கல்வி சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்கள் அறவே புறக்கணிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்குத் தாக்கல் செய்திருப்பதையும் வரவேற்கிறோம்.


 


- கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


14.6.2020


 


No comments:

Post a Comment