செய்தியும் - சிந்தனையும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 14, 2020

செய்தியும் - சிந்தனையும்!

செய்தி: ஸ்மார்ட்போன் இல்லாததால் 56 விழுக்காடு மாணவர்கள் காணொலி மூலம் நடக்கும் (ஆன்லைனில்) வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை.


- 'ஸ்மைல் ஃபவுண்டேசன்'


தொண்டு நிறுவனத்தின் ஆய்வு


சிந்தனை: இதனைத்தானே திராவிடர் கழகத் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார் - ஆனால் மேட்டுக் குடி மாணவர்கள் மட்டும் படித்துக் கரை ஏறும் ஒரு குலத்துக்கொரு நிதி எனும் கொடுமை அரங்கேறுகிறது.


No comments:

Post a Comment