தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 10.6.2020 அன்று பிற்பகல் 12.45 மணி அளவில் தியாகராயர் நகரிலுள்ள கண்ணம்மா பேட்டை இடுகாட்டிற்கு சென்று மறைந்த சென்னை மேற்கு மாவட்ட தி.மு.கழகத்தின் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான
ஜெ.அன்பழகன் மறைவிற்கு, தென் சென்னை மாவட்ட தலைவர்
இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் துணைச் செயலாளர் சா.தாமோதரன் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் இரங்கல் அறிக்கையை பொதுமக்களுக்கு துண்டு வெளியீடாக வழங்கினர்.
No comments:
Post a Comment