நமது கொள்கைக் குடும்பத்தின் தனிப்பெரும் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், உடனே வந்து அத்துணை உதவிகளையும் செய்த கழகப் பொறுப்பாளர்களுக்கும், படத் திறப்பிற்கு வந்திருந்த அனைவருக்கும், காணொலியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குழந்தைகள் மனமுணர்ந்து அவரது கொள்கை, அன்பு, உழைப்பு, எளிமை என்று பகிர்ந்து கொண்டனர். அதுவே அவரது வாழ்க்கை . பெயரக் குழந்தைகள் அவரது உயிர். ஆசிரியர் அய்யா அவர்கள் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசி ஆறுதல் அளித்தார் - காலம் ஆற்றும். அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி.
- மல்லிகா பொன்னுசாமி மற்றும் குடும்பத்தினர்
No comments:
Post a Comment