முன்னாள் அமைச்சர் தஞ்சை எஸ்.என்.எம். உபயதுல்லா 80ஆம் பிறந்த நாள் - தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 16, 2020

முன்னாள் அமைச்சர் தஞ்சை எஸ்.என்.எம். உபயதுல்லா 80ஆம் பிறந்த நாள் - தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து


முன்னாள் அமைச்சர்  தஞ்சை தி.மு.க. முன்னாள்     நகர செயலாளர் எஸ்.என்.எம். உபயதுல்லா அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளை (16-06-2020)முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை 


தெரிவித்தார்.  முன்னாள் அமைச்சர் உபயதுல்லா அவர்கள் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


No comments:

Post a Comment