உலகளவில் கரோனா தொற்று - 80,32,386. உயிர் இழப்பு 4,36,312.
இந்தியாவில் தொற்று 3,32,424. உயிர் இழப்பு 9,520. 24 மணிநேரத்தில் உயிர் இழப்பு 325.
இது முதல் அலைதான். இரண்டாவது அலை இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் இந்தியாவைத் தாக்கும் - மருத்துவ நிபுணர்கள் அறிவிப்பு.
தமிழ்நாட்டில் பாதிப்பு 46,504. ஒரே நாளில் தொற்று 1,843. இதுவரை உயிரிழப்பு 479. நேற்று ஒரே நாளில் உயிர் இழப்பு 44.
சென்னையில் பாதிப்பு 33,244. நேற்று ஒரே நாளில் 1,257. இதுவரை உயிரிழப்பு 382.
No comments:
Post a Comment