தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மனிதநேய உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

தென்சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மனிதநேய உதவிகள்


தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 18.6.2020 முற்பகல் 11.00 மணி அளவில் மயிலை நொச்சி குப்பம் பகுதியில் கரோனா நோயின் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்கு ஆறாவது முறையாக மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களை வழங்கினார்.


No comments:

Post a Comment