விடுதலை வளர்ச்சி நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 20, 2020

விடுதலை வளர்ச்சி நிதி


வடலூரில் 14.6.2020 அன்று திருத்தணி கணேசன் 80ஆவது பிறந்தநாள்  முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன்  வடலூர் தி.க. தலைவர் புலவர் இராவணன், மாவட்ட அமைப்பாளர் மணிவேல்  குண சேகரன், கண்ணன்  மோகன் ஆகியோர் வாழ்த்து கூறினார்கள். விடுதலை வளர்ச்சி நிதி 5000 ரூபாய் வழங்கினார்.


No comments:

Post a Comment