முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சட்ட எரிப்பு போராட்ட வீரர் பல ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர் விக்கிரபாண்டியம் கோ.கணேசன் (18-6-2020) அன்று உடல் நிலை குறைவு காரணமாக காலமானார். அவருக்கு மன் னார்குடி, திருத்துறைப்பூண்டி திராவிடர் கழகத் தின் சார்பிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பி லும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment