நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 24, 2020

நன்கொடை


காரைக்குடி பெரியார் பெருந்தொண்டர் சாமி சமதர்மம் அவர்களின் 77-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (25.6.2020) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள்! நன்றி!


- - - - -



பொறியாளர் சு.நயினார் சுப்பையா அவர்களின் தாயார் சுந்தரம்மாள் சுப்பையா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (25.6.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment