மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

மறைவு

கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பொன் னேரி கார்த்திகேயன், இளைஞரணி தோழர் சுகன்ராஜ் ஆகியோரின் தாயார் மாரியம்மாள் 26.6.2020 மாலை 4 மணியளவில் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தாயைப் பிரிந்து வாடும் கார்த்திகேயன் குடும்பத்தினருக்கு கும்மிடிப்பூண்டி மாவட்டக் கழகம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த மாரியம்மாளுக்கு கார்த்திகேயன், மகேஷ், செல்வம், சுகன்ராஜ் ஆகிய மகன்கள் உள்ளனர். தொடர்புக்கு கார்த்திக் கைப்பேசி எண்.9566413437


No comments:

Post a Comment