நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 27, 2020

நன்கொடை


தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் அவர் களின் தாயார் சு.கமலா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு (27.6.2020) நாளையொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 200 நன் கொடை வழங்கப்பட்டது.


- - - - -



கொரநாட்டுக்கருப்பூர் நெய்வேலி க.தியாக ராசன் அவர்களின் 87ஆவது பிறந்த நாள் (1.7.2020) மகிழ்வாக 'விடுதலை' வளர்ச்சி நிதி ரூ.1,000 வழங்கி யுள்ளார். நன்றி, வாழ்த்துகள்.


No comments:

Post a Comment