மயிலை நொச்சி குப்பம் பகுதியில் துயர்துடைப்பு பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

மயிலை நொச்சி குப்பம் பகுதியில் துயர்துடைப்பு பணி


9.6.2020 முற்பகல் 11.00 மணி அளவில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மயிலை நொச்சி குப்பம் பகுதியில் கரோனா நோயின் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்கு அய்ந்தாவது முறையாக மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் அவர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்களை வழங்கினார்.


No comments:

Post a Comment