உலகளவில் கரோனா தொற்று - 83,09,364. உயிர் இழப்பு 4,47,312.
இந்திய அளவில் தொற்று 3,54,065. உயிர் இழப்பு 11,903. நேற்று ஒரு நாள் மட்டும் தொற்று 10,974. உயிர் இழப்பு 2003.
தமிழ்நாட்டில் தொற்று 50,193. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,174. இதுவரை உயிரிழப்பு 576. நேற்று ஒரு நாளில் உயிர் இழப்பு 48.
சென்னையில் பாதிப்பு 35,566. நேற்று ஒரு நாளில் மட்டும் பாதிப்பு 1,276. இதுவரை உயிரிழப்பு 461.
நேற்று முதலமைச்சர் தனிச் செயலாளர் தாமோதரன் மரணம்.
No comments:
Post a Comment