செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 18, 2020

செய்தித் துளிகள்....

* சீனா சீண்டினால் பதிலடி கொடுப்போம் - பிரதமர் மோடி எச்சரிக்கை.


* சென்னை மாவட்டம் தியாகராயர் நகர் (மாம்பலம்) காவல்துறை ஆய்வாளர் எஸ்.பாலமுரளி (47) கரோனாவால் மரணம்.


* காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும்.


* திருச்சி - கரூர் மாவட்டங்களில் காவிரியில் மூழ்கி கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 61 பேர் மரணம்.


* கரோனா தடுப்புக் கருவிகள் வாங்க ரூ.3000 கோடி நிதியை பிரதமரிடம் கோரியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்.


* இ-பாஸ் இன்றி சேலம் வந்த 17 பேர் மீது வழக்கு.


* கரோனா நோயாளிகளுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் ஓமியோபதி மருந்து உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.


* ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடன்மீது வட்டி மீது வட்டி வசூலிப்பதில் பொருள் இல்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து.


* லடாக் மோதலுக்குக் காரணம் எல்லையில் சீன இராணுவம் அமைத்த ‘‘கூடாரம்'' என கூறப்படுகிறது.


No comments:

Post a Comment