சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் இனம், மதம், மொழி வேறுபாடுகள் இல்லாமல் சம உரிமை இருக்க வேண்டும்என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிறப்புஆணையம் அமைக்கப்படும் என்று பிரிட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment