பன்னாட்டளவில் இனவெறி,மதவெறி,ஜாதிவெறிகளைத் தூண்டி மக்களைப் பிளவு படுத்தும் அரசுகளுக்கு எதிராக அகில இந்திய மக்கள் மேடை சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி மற்றும் இந்திய மக்கள் மேடை பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கமிட்டனர்.
No comments:
Post a Comment