அரசு தமிழ்ப்பள்ளியில் இயங்கும் பெரியார் நூலகத்திற்கு சுமார் ஒர் ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள நூல்களையும் பெரியார் பிஞ்சு இதழ் களையும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியா தலைவரும், தோட்ட நிர்வாகிகள் மன்ற (சபா) தலைவருமான மு. கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பழகன், முது பெரும் பெரியார் தொண்டர்கள் கோ. ஆவுடையார், பா. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள். 1954இல் பெரியார் இந்த நகரில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment