பெரியார் கேட்கும் கேள்வி! (11) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 11, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (11)


நகை ஏன்?


பெண்களுக்குக் காதுகளிலும், மூக்குகளிலும் ஓட்டைகள் போட்டதற்கும், நகைகள் போட்டு பாரத்தை ஏற்றினதற்கும் காரணம், ஆண்கள் வைதால் பொறுத்துக் கொள்ளவும், அடிக்கப் போனால் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு முதுகைக் காட்டவும் வசமாய் இருக்கட்டும் என்றே கருதி, மாட்டுக்கு மூக்கணாங்கயிறு போடுவது போல் பெண்களுக்குப் பாரத்தை (நகைகளை)த் தொங்க வைத்திருக்கிறார்களே தவிர வேறு என்ன?


(நூல்: சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்)


- ‘மணியோசை’


No comments:

Post a Comment