“ஒரு நாட்டு மக்களை ஆள வேண்டுமானால் அவர் களுக்குக் கல்வி வாசனையும், அறிவுச் சுதந்திரமும் இல்லாமல் மடையர்களாக வைத்திரு”, “ஒரு நாட்டு மக்களை என்றும் அடக்கி ஆளவேண்டுமானால், அவர்களுக்குப் பொருளாதார உரிமை இல்லாமல் சாமி, பூதம், பிசாசு என்கின்றதான மூடநம் பிக்கையைப் புகுத்தி பயப்படுத்தி பயப்படுத்தி அவர்களது பொருள்களை கொள்ளையடி.”
“ஒரு நாட்டு மக்களை அடக்கி, மிருகங்களிலும் கேவலமாய் என்றென்றும் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்த வேண்டு மானால் அந்நாட்டு மக்களை ஆயிரம் சமூகமாக ஆக்கி ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு கற்பித்துச் சின்னாபின்னப் படுத்திவை” என்பதல்லாமல் (சாணக்கிய அரசியல் தந்திரத் தில்) வேறு என்ன இருக்கிறது?
- தந்தை பெரியார், குடிஅரசு, 26.9.1937
- ‘மணியோசை’
No comments:
Post a Comment