பெரியார் கேட்கும் கேள்வி! (48) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (48)


கட்சிக்குக் கொள்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணமும், அதிகாரமும், செல்வாக்கும் இருந்தால் எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்கின்ற தைரியம் சிலருக்கு உண்டு என்பதையும் நான் ஒப்புக் கொளகிறேன். ஆனால் அந்த தைரியம் தனிப்பட்டவர்களின் நன்மைக்குப் பயன்படுமே தவிர, ஒரு இயக்கத்துக்கு - பொதுஜன நன்மைக்கு பயன்படுமா?


- தந்தை பெரியார், 'புரட்சி', 10.6.1934


- ‘மணியோசை’


No comments:

Post a Comment