மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு தீர்ப்பு - ஜூலை 27இல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 18, 2020

மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு தீர்ப்பு - ஜூலை 27இல்

மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வரும் 27ஆம் தேதி வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.


No comments:

Post a Comment