பெரியார் கேட்கும் கேள்வி! (49) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 19, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (49)


நான் தேசத் துரோகி என்றழைக்கப்படுவதிலோ, நாட்டை அரசாங்கத்திற்குக் காட்டிக் கொடுத்தவன் என்று அழைக்கப் படுவதிலோ நான் கடுகளவு கூடக் கவலைப்படவில்லை. எப் படிப்பட்டவர்களால் அப்படி அழைக்கப்படுகிறேன் என்பது எனக்குத் தெரியும். அயோக்கியர்களாலும், சுயநலக்காரர்களா லும், ஒரு வேளைக் கஞ்சிக்கு மானத்தை விற்றுப் பிழைக்கின்ற இழிநிலையில் உள்ளவர்களாலும், முட்டாள்களாலும்


அழைக்கப்படுவதை எவனாவது லட்சியம் செய்வானா? அதற்கு ஆக தன்னுடைய முயற்சியை எவனாவது மாற்றிக் கொள்வானா?


- தந்தை பெரியார், 'குடிஅரசு', 6.6.1937


- ‘மணியோசை’


No comments:

Post a Comment