எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 20, 2020

எச்சரிக்கை!

உலகளவில் கரோனா தொற்று - 1,44,60,376. உயிரிழப்பு 6,05,733.


இந்தியாவில் தொற்று 10,77,618. நேற்று ஒரு நாளில் தொற்று 38,902. (இதுதான் உச்சம்); இதுவரை உயிரிழப்பு 26,816. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 543.


தமிழ்நாட்டில் கரோனா தொற்று  1,70,693. ஒரே நாளில் தொற்று 4,976.  இதுவரை உயிரிழப்பு 1434. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 78.


சட்டப்பேரவை உறுப்பினர்கள் செங்குட்டுவன், காந்தி, கார்த்திகேயன் ஆகியோருக்குக் கரோனா தொற்று.


சென்னையில் இதுவரை பாதிப்பு 85,859. நேற்று ஒரு நாளில் தொற்று 1254. இதுவரை உயிரிழப்பு 2481. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 27.


No comments:

Post a Comment