செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 15, 2020

செய்தித் துளிகள்....

* பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இணையம்மூலம் பாடம் பயிற்றுவிக்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


* சத்யபாமா பல்கலைக் கழகத்தில் பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து.


+2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை.


* ராஜஸ்தான் துணை முதலமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் சச்சின் பைலட்டிடமிருந்து பறிப்பு.


* மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையின்றி பாரசிட்டமால் மாத்திரை விற்க அனுமதி.


* கரோனா தொற்று நோயாளிகளில் பாதிப் பேர் மகாராட்டிரம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தாம்.


* பீகாரில் பா.ஜ.க. அலுவலகத்தில் மட்டும் கரோனா பாதிப்பில் 24 பேர்.


* ஊரடங்கு: செலவுகளைச் சமாளிக்கப் பயன்படுத்திய பொருள்களை விற்கும் பரிதாப நிலை இன்று.


* மரங்களில் ஆணிஅடித்து விளம்பரம் செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் ஆணை.


* கோயம்பேடு சந்தையைத் திறக்க நடவடிக்கை; வணிகர் சங்க நிர்வாகிகளிடம் துணை முதலமைச்சர் உறுதி.


* கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்கள் வழங்குவது திடீர் நிறுத்தம் - பொதுமக்கள் அவசதி.


No comments:

Post a Comment