எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 15, 2020

எச்சரிக்கை!

உலகளவில் கரோனா தொற்று - 1,32,99,858. உயிரிழப்பு 5,77,068.  இங்கிலாந்தில் குளிர்காலத்தில் 1.20 லட்சம் பேர் பலியாக வாய்ப்பு - விஞ்ஞானிகள் அறிக்கை.


இந்தியாவில் தொற்று 9,06,752. நேற்று ஒரு நாளில் தொற்று 29,429. இதுவரை உயிரிழப்பு  23,727.  நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 580.


தமிழ்நாட்டில் கரோனா தொற்று  1,47,324 ஒரே நாளில் தொற்று 4,536.  இதுவரை உயிரிழப்பு 2099. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 67.


சென்னையில் இதுவரை பாதிப்பு 79,862. நேற்று ஒரு நாளில் தொற்று 1078. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 18.


கவனிக்கவும்:  அரசுகள் உறுதியுடன் நடவடிக்கை எடுக்காவிடின் கரோனா தொற்று இன்னும் மோசமாகும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!


No comments:

Post a Comment