உலகளவில் கரோனா தொற்று - 1,51,34,799 உயிரிழப்பு 6,20,475.
இந்தியாவில் தொற்று 11,92,915. நேற்று ஒரு நாளில் தொற்று 37,724. இதுவரை உயிரிழப்பு 28,732. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 648.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று 1,86,492. ஒரே நாளில் தொற்று 5,849. இதுவரை உயிரிழப்பு 3144. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 74.
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பாதிப்பு.
சென்னையில் இதுவரை பாதிப்பு 89,561. நேற்று ஒரு நாளில் தொற்று 1171. இதுவரை உயிரிழப்பு 1939. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 21.
ஆளுநர் மாளிகையில் பாதிப்பு 76.
No comments:
Post a Comment