செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 23, 2020

செய்தித் துளிகள்....

* சென்னை பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்குப் பிளாஸ்மா வங்கி திறப்பு.


* கைப்பேசியைக் கைப்பற்றி ஓடிய திருடனை விரட்டிப் பிடித்த வீராங்கனைக்குக் காவல் ஆணையர் பாராட்டு.


* வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு அளிக்க ஒப்புதல்.


* ஈரோட்டில் ரூ.100 கோடிக்கு ஜவுளி வர்த்தகம் பாதிப்பு!


* தமிழறிஞர் கோவை ஞானி (வயது 86) நேற்று மறைவு.


* கரோனா தடுப்பு - பொது நிவாரண நிதி தமிழக அரசுக்குக் கிடைத்தது ரூ.394  கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 331.


* பா.ஜ.க. தேசியக் குழு உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வேதரத்தினம் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்!


* உத்தரப்பிரதேசத்தில் பிரபல பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டார்.


* அய்.டி. பணியாளர்கள் வரும் டிசம்பர் 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்றிட தொலைத் தொடர்புத் துறை அறிவிப்பு!


* எல்லைப் பகுதியில் 40 ஆயிரம் வீரர்களைக் குவித்துள்ளது சீனா!


* கரோனாவுக்குத் தடுப்பூசி டிசம்பருக்குள் வந்துவிடும் என்றும், அதன் விலை ரூ.1000 என்றும் இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.


No comments:

Post a Comment