இராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 25, 2020

இராணுவத்தில் பெண் அதிகாரிகள் ஓய்வுக்காலம் வரை பணியாற்றலாம்

புதுடில்லி, ஜூலை 25, இராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் அவர் களின் ஓய்வுக்காலம் வரை பணியாற்ற முறைப்படியான அரசு அங்கீகார அனுமதிக் கடிதத்தை நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட் டுள்ளது. இதன் மூலம் இராணுவத்தில் மிகப்பெரும் பொறுப்புகளை ஏற்பதற் கான அதிகாரம் பெண் அதிகாரிகளுக்குக் கிடைக்கிறது. இராணுவத்தின் அனைத்துப் பத்து பிரிவுகளிலும் குறுகிய கால சேவையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலம் வரை பணியாற்றும் அனு மதியை இந்த ஆணை வழங்குகிறது.


No comments:

Post a Comment