* உலகளவில் கரோனா தொற்று - 1,54,50,563 உயிரிழப்பு 6,31,645.
* இந்தியாவில் தொற்று 12,38,635. நேற்று ஒரு நாளில் தொற்று 45,720. இதுவரை உயிரிழப்பு 29,861. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 1129.
* தமிழ்நாட்டில் கரோனா தொற்று 1,92,964. ஒரே நாளில் தொற்று 6,472 (உச்சம்). இது வரை உயிரிழப்பு 3232. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 88.
சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன் (தூத்துக்குடி), ம.கோவிந்தராசு (பேராவூரணி) பாதிப்பு.
* சென்னையில் இதுவரை பாதிப்பு 90,900 நேற்று ஒரு நாளில் தொற்று 1336. இதுவரை உயிரிழப்பு 1947.
No comments:
Post a Comment