உலகளவில் கரோனா தொற்று - 1,31,10,448. உயிரிழப்பு 5,72,845.
இந்தியாவில் தொற்று 8,78,254. நேற்று ஒரு நாளில் தொற்று 28,701. இதுவரை உயிரிழப்பு 23,174. பெங்களூருவில் போலீசார் பாதிப்பு - 564.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று 1,42,798 ஒரே நாளில் தொற்று 4,328. இதுவரை உயிரிழப்பு 2032. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 66.
மதுரையில் ஒரே நாளில் தொற்று 446.
புதுச்சேரியில் பாதிப்பு 1468.
சென்னையில் இதுவரை பாதிப்பு 78,573. நேற்று ஒரு நாளில் தொற்று 1140. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 24.
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவரின் உடலில் எதிர்ப்பு சக்தி
3 மாதங்களில் போய்விடும் - இங்கிலாந்து ஆய்வு.
No comments:
Post a Comment