திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 27.7.2020 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘‘அனைத்துக் கட்சிக் கூட்டம்'' காணொலிக் காட்சி வழியாக நடைபெறும்.
பொருள்: அ.தி.மு.க. அரசின் கரோனா பேரிடர் கால மோசடிகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து...
No comments:
Post a Comment