சட்டத் திருத்தம் செய்துவிட்டார்களோ?
செய்தி: ஈஷா அறக்கட்டளைக்கு அய்.நா. சுற்றுச்சூழல் அமைப்பு அங்கீகாரம்!.
சிந்தனை: மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளி கட்டடங்கள் கட்டுவது எல்லாம்கூட சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான விஷ(ம)யம் என்று சட்டத் திருத்தம் செய்துவிட்டார்களோ!
No comments:
Post a Comment