* ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்ட வலியுறுத்தி ஆளுநர் மாளிகைமுன் முதலமைச்சர் முற்றுகை.
* இதுவரை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் +2 மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை - மாணவர்கள், பெற்றோர்கள் அதிருப்தி!
* கரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.76.50 கோடி - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
* வாகன தொழிலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசுக்கு மாதிரி பட்ஜெட் ஒன்றை லாரி உரிமையாளர்கள் அனுப்பினர்.
* இன்று மாலை முதல் வரும் 27 ஆம் தேதிவரை கோவையில் முழு ஊரடங்கு உத்தரவு!
* இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து 30 விநாடிகளில் கரோனா தொற்றை கண்டுபிடிக்க ‘கிட்' தயாரிக்கத் திட்டம்!
* செப்டம்பர் 7 ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஏழு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தத் தயார் என்கிறது தமிழக தேர்தல் ஆணையம்.
* அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி, பூவிருந்தவல்லி அருகே சிங்கராயபுரத்தில் கரோனா நோயாளிகள் சாலை மறியல்.
* அமெரிக்கத் தூதரகத்தை மூட சீனா அதிரடி ஆணை
No comments:
Post a Comment