உலகளவில் கரோனா தொற்று - 1,57,46,805 உயிரிழப்பு 6,38,273.
இந்தியாவில் தொற்று 12,87,945. நேற்று ஒரு நாளில் தொற்று 49,310. இதுவரை உயிரிழப்பு 30,601. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 740.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று 1,99,749. ஒரே நாளில் தொற்று 6,785 (உச்சம்). நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 88.
சென்னையில் இதுவரை பாதிப்பு 92,206 நேற்று ஒரு நாளில் தொற்று 1299. நேற்று உயிரிழப்பு 22.
No comments:
Post a Comment