வடலூரில் கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஓமியோபதி ஆர்சனிகம் ஆல்பம்-30 எனும் மாத்திரைகள் வழங்கும் பணி நியூ தாட் அரிமா சங்கத்தின் சார்பில் 15.7.2020அன்று நடந்தது. கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் விழிப்புணர்வு சிறப்புரை ஆற்றினார். உடன் மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா, ஜோசப், நகரத் தலைவர் சு.ராவணன், பார்த்திபன், சங்க நிர்வாகிகள் சுரேந்திரன், ஏழுமலை, சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment