ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கோவை வந்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 16, 2020

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கோவை வந்தார்

கோவை, ஜூலை 16- கோவையை அடுத்த எட்டி மடையில் உள்ள தனியார் கல்லூரியில் விவேகானந் தர் மிஷன் சார்பில் நிர்வா கிகள் ஆலோசனைக் கூட் டம் இன்று (வியாழக் கிழமை) தொடங்கி 18ஆம் தேதி வரை நடக்கிறது.


இதில் கலந்து கொள்வ தற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நேற்று காலை பெங்களூரு விலிருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அதன் பின்னர் அவர் கார் மூலம் தனியார் கல்லூரிக்குச் சென் றார். அங்கு நடக்கும் விவே கானந்தர் மிஷன் நிர்வாகி கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.


அவர் கோவை நிகழ்ச்சி களை முடித்துக்கொண்டு வருகிற 19ஆம் தேதி


(ஞாயிற்றுக்கிழமை) விமானம் மூலம் பெங்க ளூரு திரும்பு கிறார்.


மோகன் பாகவத் வருகையையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment