செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

செய்தித் துளிகள்....

* வருமானம், ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் - கல்லூரிகளில் சேர்க்கை - மாணவர்கள் புகார்.


* மேற்கு வங்கத்தில் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு!


* தெலங்கானாவில் ஊடகத் துறையினர் 413 பேருக்குக் கரோனா பாதிப்பு!.


* ஜூலை 31 இல் ராஜஸ்தான் சட்டப் பேரவை கூடுகிறது.


* ஊழல்: முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்குக்கு 12 ஆண்டு சிறை!


* தமிழ்நாட்டில் ஈழவா, தீயவா சமுதாயத்தினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.


* கரோனா தாக்கம் காரணமாக 2020-2021 ஆம் ஆண்டில் 179 தொழில்முறைக் கல்லூரிகள் மூடல்!


* மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல்.


* சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கு - ஆகஸ்டு 17 ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.அய்.க்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஆணை.


* தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் பயோ மெட்ரிக் பதிவு - இன்னும் ஒரு மாதத்தில்.


* சென்னையில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுவோர் 20 முதல் 29 வயதுள்ளவர்கள்தாம்!


* தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் காணொலிமூலம் நாளை.


No comments:

Post a Comment