எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

எச்சரிக்கை!

உலகளவில் கரோனா தொற்று - 1,66,89,533 உயிரிழப்பு 6,57,502.


இந்தியாவில் தொற்று 15,31,669. நேற்று ஒரே நாளில்


தொற்று 47,703. இதுவரை உயிரிழப்பு 34,193. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 768.


தமிழ்நாட்டில் கரோனா தொற்று  2,27,618. ஒரே நாளில்


தொற்று 6,972.  இதுவரை உயிரிழப்பு 3659. நேற்று ஒரு நாளில் உயிரிழப்பு 88.


சென்னையில் இதுவரை பாதிப்பு 96,438. நேற்று ஒரு நாளில் தொற்று 1107. இதுவரை உயிரிழப்பு 2046. நேற்று உயிரிழப்பு 24. 


பெரியார் சிலை அவமதிப்பு


தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறை!


கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியார் சிலைமீது காவி சாயம் ஊற்றி அவமதித்த கோவை தெற்கு மாவட்ட 'பாரத் சேனா' என்ற அமைப்பின் செயலாளர் அருண்கிருஷ்ணன், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைப்பு!


இடிக்குதே பிரதமர் அவர்களே!


கரோனா வைரஸ் விவகாரத்தில் சரியான முடிவுகளை எடுத்ததால் இந்தியா தற்போது பாதுகாப்பான இடத்தில் உள்ளது.


- பிரதமர் நரேந்திர மோடி,  'தமிழ்இந்து', பக்கம் 9


கரோனா பாதிப்பில் - உலகிலேயே மிக வேகமாக அதிகரிக்கும் நாடு இந்தியாதான்!                 - 'தினத்தந்தி', பக்கம் 6


கவனம்! கவனம்!!


தான் சேமித்து வைத்த பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததால், சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த நிதிஷ்குமார் தூக்கு மாட்டி தற்கொலை!


No comments:

Post a Comment